மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் இன்று காலை முதல் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.
கனமழை காரணமாக நேற்று இரவு சாலையோர மண் மேடு சரிந்து விழுந்ததால், நானுஓயா பகுதியில் 300 மீட்டர் வரையிலான சாலையின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் சாலையைப் பயன்படுத்துமாறு நானுஓயா காவல்துறை அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம்; ஹட்டன்-நெலியா வீதிப் போக்குவரத்து மட்டுப்பாடு. மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன்-நுவரெலியா பிரதான சாலையில் இன்று காலை முதல் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.கனமழை காரணமாக நேற்று இரவு சாலையோர மண் மேடு சரிந்து விழுந்ததால், நானுஓயா பகுதியில் 300 மீட்டர் வரையிலான சாலையின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.அதேவேளை, அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் சாலையைப் பயன்படுத்துமாறு நானுஓயா காவல்துறை அறிவித்துள்ளது.