• Sep 19 2024

பளபளக்கும் ஸ்டைலிஷ் உடையில் புன்னகை அரசியின் லேட்டஸ் போட்டோஸ்!SamugamMedia

Sharmi / Mar 4th 2023, 5:27 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகா 2012 நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.


அதன் பிறகு தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படம்மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.


தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார்.

இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகான உடையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.


பளபளக்கும் ஸ்டைலிஷ் உடையில் புன்னகை அரசியின் லேட்டஸ் போட்டோஸ்SamugamMedia தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகா 2012 நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே திரைப்படம்மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றார். இதனிடையே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகான உடையில் தேவதை போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement