செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும்,
5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும்,
2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.