உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியால் பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் வேட்புமனு பட்டியல்களின் வேட்புமனுக்கள் அசல் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் நீதிமன்றங்கள் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனு குழப்பம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: சஜித் தரப்பு உறுதி. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியால் பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் வேட்புமனு பட்டியல்களின் வேட்புமனுக்கள் அசல் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் நீதிமன்றங்கள் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.