• May 07 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 01 மணி வரையான காலப்பகுதியில் வாக்குப்பதிவு வீதம் 40 சதவீதத்தை தாண்டியது

Chithra / May 6th 2025, 2:16 pm
image

இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% சதவீதத்தை  தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. 

அதன்படி 01  மணி வரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

நுவரெலியா - 30 %

பதுளை - 48 %

மொனராகலை - 43 %

அனுராதபுரம் - 40 %

யாழ்ப்பாணம் - 34 %

மன்னார் - 40 %

வவுனியா - 39.5 %

திகாமடுல்ல - 41%

கம்பஹா - 36 %

மாத்தறை - 42 %

களுத்துறை 20 %

பொலனறுவை - 34 %

கொழும்பு - 28 %

புத்தளம் - 38 %

காலி - 35 %

இரத்தினபுரி - 37 %

அம்பாந்தோட்டை - 19 %

கிளிநொச்சி - 39.8% 

மாத்தளை - 25 %

கேகாலை - 40 %

கண்டி - 21 %

மட்டக்களப்பு - 38%

குருநாகல் - 30 %

திருகோணமலை - 36% 

அம்பாறை - 32 சதவீதமாக பதிவாகியுள்ளது. 


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 01 மணி வரையான காலப்பகுதியில் வாக்குப்பதிவு வீதம் 40 சதவீதத்தை தாண்டியது இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% சதவீதத்தை  தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. அதன்படி 01  மணி வரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,நுவரெலியா - 30 %பதுளை - 48 %மொனராகலை - 43 %அனுராதபுரம் - 40 %யாழ்ப்பாணம் - 34 %மன்னார் - 40 %வவுனியா - 39.5 %திகாமடுல்ல - 41%கம்பஹா - 36 %மாத்தறை - 42 %களுத்துறை 20 %பொலனறுவை - 34 %கொழும்பு - 28 %புத்தளம் - 38 %காலி - 35 %இரத்தினபுரி - 37 %அம்பாந்தோட்டை - 19 %கிளிநொச்சி - 39.8% மாத்தளை - 25 %கேகாலை - 40 %கண்டி - 21 %மட்டக்களப்பு - 38%குருநாகல் - 30 %திருகோணமலை - 36% அம்பாறை - 32 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement