• Feb 01 2026

சுழிபுரம் விக்டோரியாவில் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு!

dileesiya / Jan 31st 2026, 4:22 pm
image

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்வானது நேற்றையதினம் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.


ஆரம்ப நிகழ்வாக  விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டுனர். 


அதனைத் தொடர்ந்து கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது.


பின்னர் சிரேஷ்ட மாணவ தலைவர் கு.தனேஸ்வரன் மற்றும் சிரேஷ்ட மாணவி தலைவி கோ.லக்ஸிகா ஆகியோருக்கு முதலில் சின்னஞ் சூட்டல் இடம்பெற்றது. 


அதனைத் தொடர்ந்து ஏனைய மாணவர்கள் முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டல் இடம்பெற்றது.


கல்லூரியின் முதல்வர் சுலபாமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், பழைய மாணவர் சங்க உறுப்பினர் மு.சதாசிவம் ஆகியோர் இதில் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் என பலரும் கலந்துகொண்டனர்.


சுழிபுரம் விக்டோரியாவில் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்வானது நேற்றையதினம் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.ஆரம்ப நிகழ்வாக  விருந்தினர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டுனர். அதனைத் தொடர்ந்து கல்லூரி கீதம் இசைக்கப்பட்டது.பின்னர் சிரேஷ்ட மாணவ தலைவர் கு.தனேஸ்வரன் மற்றும் சிரேஷ்ட மாணவி தலைவி கோ.லக்ஸிகா ஆகியோருக்கு முதலில் சின்னஞ் சூட்டல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏனைய மாணவர்கள் முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டல் இடம்பெற்றது.கல்லூரியின் முதல்வர் சுலபாமதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், பழைய மாணவர் சங்க உறுப்பினர் மு.சதாசிவம் ஆகியோர் இதில் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement