அமெரிக்கா - கலிபோர்னியா நகர சபைக்கு ‘பேட்மேன்’ உடை அணிந்து வந்து புகார் கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அடுத்த மாதம் சூப்பர் பவுல் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியின்போது, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு(ICE) அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கலிபோர்னியா நகர நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றுள்ளது.
அப்போது அங்கு ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தின் உடையை அணிந்து கொண்டு ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார்.
அவர் தனது கருத்துகளை நகர சபை அதிகாரிகளிடம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து, அவரை பேசுவதற்கு அனுமதித்தனர் மேலும் அந்த நபர் தனது உண்மையான பெயரை கூறாமல், ‘பேட்மேன்’ என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
இது உலக பார்வையாளர் கவனத்தினை ஈர்த்துள்ளது.
பேட்மேனாக வந்து புகார் அளித்த நபர் -அமெரிக்கா நகர சபையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு அமெரிக்கா - கலிபோர்னியா நகர சபைக்கு ‘பேட்மேன்’ உடை அணிந்து வந்து புகார் கூறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அடுத்த மாதம் சூப்பர் பவுல் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியின்போது, குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு(ICE) அதிகாரிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கலிபோர்னியா நகர நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு ‘பேட்மேன்’ கதாபாத்திரத்தின் உடையை அணிந்து கொண்டு ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார்.அவர் தனது கருத்துகளை நகர சபை அதிகாரிகளிடம் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து, அவரை பேசுவதற்கு அனுமதித்தனர் மேலும் அந்த நபர் தனது உண்மையான பெயரை கூறாமல், ‘பேட்மேன்’ என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.இது உலக பார்வையாளர் கவனத்தினை ஈர்த்துள்ளது.