• Sep 20 2024

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

Chithra / Dec 23rd 2022, 12:32 pm
image

Advertisement

அமெரிக்காவில் நிலவும் குளிரான காலநிலையால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் 79 டொலர்களாக குறைந்திருந்த மசகு எண்ணெய் விலை நேற்றைய (22) நிலவரப்படி 81 டொலரை தாண்டியுள்ளது. 

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு அமெரிக்காவில் நிலவும் குளிரான காலநிலையால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.கடந்த வாரம் 79 டொலர்களாக குறைந்திருந்த மசகு எண்ணெய் விலை நேற்றைய (22) நிலவரப்படி 81 டொலரை தாண்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement