• Sep 20 2024

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு...!samugammedia

Sharmi / May 11th 2023, 9:25 pm
image

Advertisement

அமெரிக்காவின் வலுவான எரிபொருள் தேவைக் காரணமாக, எரிபொருள் விலையானது முந்தைய நாளின் வீழ்ச்சிக்கு பின்னர் வியாழக்கிழமை (11) அதிகரித்துள்ளன.

அதன்படி, ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.2% ஆக அதிகரித்து 76.58 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க மசகு எண்ணெய் விலையும் 0.2% ஆக அதிகரித்து 72.84 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் எரிபொருள் தேவை வலுவடைந்துள்ளதனால் சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.samugammedia அமெரிக்காவின் வலுவான எரிபொருள் தேவைக் காரணமாக, எரிபொருள் விலையானது முந்தைய நாளின் வீழ்ச்சிக்கு பின்னர் வியாழக்கிழமை (11) அதிகரித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.2% ஆக அதிகரித்து 76.58 அமெரிக்க டொலர்களாக பதிவானது.அமெரிக்க மசகு எண்ணெய் விலையும் 0.2% ஆக அதிகரித்து 72.84 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் எரிபொருள் தேவை வலுவடைந்துள்ளதனால் சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement