தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான எம் ஜி ஆர்.இராமச்சந்திரனின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம்.
வல்வெட்டித்துறை, ஆலடியில் எம்.ஜி.ஆர் நினைவுத் தூபியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவஞ்சலிக்கு ஏற்பாடுகளை செய்திருந்த வவல்வெட்டித்துறை எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின், தலைவர் தில்லையம்பலம் ஜெயராஜ் அவர்களின் தலைமையில் சக உறுப்பினர்களும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.
வல்வெட்டித்துறையில் எம். ஜி. இராமச்சந்திரனின் : 37 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழக முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான எம் ஜி ஆர்.இராமச்சந்திரனின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம். வல்வெட்டித்துறை, ஆலடியில் எம்.ஜி.ஆர் நினைவுத் தூபியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவத்திற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இவ் நினைவஞ்சலிக்கு ஏற்பாடுகளை செய்திருந்த வவல்வெட்டித்துறை எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின், தலைவர் தில்லையம்பலம் ஜெயராஜ் அவர்களின் தலைமையில் சக உறுப்பினர்களும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.