• May 09 2026

யாழில் மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு...!samugammedia

Ziya / Jan 30th 2024, 1:22 pm
image

மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் யாழ்ப்பாண நகரில் இடம் பெற்றது 

யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன்  ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது 

இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர் ,காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும்  குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வில்  காந்தியம்  காலாண்டு பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

'காந்தியம்' பத்திரிகையை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ் மாநகர சபை ஆணையாளர் பெற்றுக் கொண்டார்.



யாழில் மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு.samugammedia மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் யாழ்ப்பாண நகரில் இடம் பெற்றது யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன்  ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றதுகுறித்த நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர் ,காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும்  குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வில்  காந்தியம்  காலாண்டு பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 'காந்தியம்' பத்திரிகையை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ் மாநகர சபை ஆணையாளர் பெற்றுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement