• Sep 20 2024

மகிந்தவுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் நட்பு உண்டு - பாராளுமன்றில் நாமல்...!samugammedia

Anaath / Oct 21st 2023, 11:29 am
image

Advertisement

இலங்கைக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையில் உள்ள நட்பினை தன்னுடைய தந்தையான மகிந்த ராஜபக்ஷவே கொண்டுவந்துள்ளதாக கௌரவ சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் குறித்த விடயசம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதாவது நம் நாட்டிலும் 30 வருட யுத்தம் நடைபெற்ற வந்தது. அதில் ஏற்பட்டுள்ள  பாதிப்பு எவ்வாறு என்பது நமக்கு தெரியும். அதில் இருந்து மீண்டு வருவது குறித்து நாம் அறிவோம்.

இஸ்ரேல், பாலஸ்தீன யுத்தமானது 1967 ஐக்கிய நாடுகள் ஒரு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது

அதாவது இவ் யுத்தத்தினால் சாதாரண மக்கள் இறக்க கூடாது என பல விடயங்கள் பேசப்பட்டது

மற்றும் என்னுடைய தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  பாலஸ்தீனத்துடன் பாரிய நட்பு காணப்பட்டது. அவர்தான் அன்று இலங்கை - பாலஸ்தீன உறவை கொண்டு வந்தார்.  பாலஸ்தீனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

அதாவது உலக நாடுகளின் யுத்தம் ஏற்படும் பட்சத்தில் நம் நாட்டிற்கும் பாரிய. பாதிப்பு காணப்படுகிறது

உதாரணமாக யுக்ரெயின் - ரஷ்யா யுத்தத்தின் போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டது

எனவே இது குறித்து நாங்கள் இப்போதே பேசுவது சிறந்தது . நம் நாட்டிற்கு பாதிப்பு உள்ளதா என பார்ப்பது சிறந்தது  மற்றும் நாட்டில் உலக நாடுகள் இவ் யுத்தத்தினால் மத பிரச்சனைகள் மத பிரிவினை ஏற்படுகிறது 

இவ் யுத்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் யுத்தமாக இருந்தாலும் வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு இன மக்களின் மோதலும் காணப்படுகிறது .எனவே நாங்கள் இவ் விடயம் குறித்து சற்று குறித்து சற்று சிந்திப்பது அவசியம் 

அதே போல இத் தருணத்தில் யுத்தத்தால் இறந்த மக்களிற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார். 

மகிந்தவுக்கும் பாலஸ்தீனியத்துக்கும் நட்பு உண்டு - பாராளுமன்றில் நாமல்.samugammedia இலங்கைக்கும் பாலஸ்தீனியத்துக்கும் இடையில் உள்ள நட்பினை தன்னுடைய தந்தையான மகிந்த ராஜபக்ஷவே கொண்டுவந்துள்ளதாக கௌரவ சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விடயசம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது நம் நாட்டிலும் 30 வருட யுத்தம் நடைபெற்ற வந்தது. அதில் ஏற்பட்டுள்ள  பாதிப்பு எவ்வாறு என்பது நமக்கு தெரியும். அதில் இருந்து மீண்டு வருவது குறித்து நாம் அறிவோம்.இஸ்ரேல், பாலஸ்தீன யுத்தமானது 1967 ஐக்கிய நாடுகள் ஒரு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதுஅதாவது இவ் யுத்தத்தினால் சாதாரண மக்கள் இறக்க கூடாது என பல விடயங்கள் பேசப்பட்டதுமற்றும் என்னுடைய தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  பாலஸ்தீனத்துடன் பாரிய நட்பு காணப்பட்டது. அவர்தான் அன்று இலங்கை - பாலஸ்தீன உறவை கொண்டு வந்தார்.  பாலஸ்தீனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பெயரில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅதாவது உலக நாடுகளின் யுத்தம் ஏற்படும் பட்சத்தில் நம் நாட்டிற்கும் பாரிய. பாதிப்பு காணப்படுகிறதுஉதாரணமாக யுக்ரெயின் - ரஷ்யா யுத்தத்தின் போது பொருளாதார பிரச்சனை ஏற்பட்டதுஎனவே இது குறித்து நாங்கள் இப்போதே பேசுவது சிறந்தது . நம் நாட்டிற்கு பாதிப்பு உள்ளதா என பார்ப்பது சிறந்தது  மற்றும் நாட்டில் உலக நாடுகள் இவ் யுத்தத்தினால் மத பிரச்சனைகள் மத பிரிவினை ஏற்படுகிறது இவ் யுத்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் யுத்தமாக இருந்தாலும் வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு இன மக்களின் மோதலும் காணப்படுகிறது .எனவே நாங்கள் இவ் விடயம் குறித்து சற்று குறித்து சற்று சிந்திப்பது அவசியம் அதே போல இத் தருணத்தில் யுத்தத்தால் இறந்த மக்களிற்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement