• Dec 04 2024

கொழும்பை அலங்கரித்த மகிந்த..! ஏற்றப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பர பலகைகள் மற்றும் கொடிகள்..!

Chithra / Dec 13th 2023, 11:07 am
image

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அத்துடன், பிரமாண்ட விளம்பர பலகைகளும் ஏற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த  நடடிக்கைகளுக்கும் அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பை அலங்கரித்த மகிந்த. ஏற்றப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பர பலகைகள் மற்றும் கொடிகள்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாட்டுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.கொழும்பு மாநகரம் முழுவதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகள் மற்றும் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.அத்துடன், பிரமாண்ட விளம்பர பலகைகளும் ஏற்றப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த  நடடிக்கைகளுக்கும் அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு இந்த வார இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement