சர்வதேச முதியோர் தினத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகம்,மூதூர் பிரதேச செயலகம்,தேசிய முதியோர் செயலகம் ஆகியன இணைந்து இவ் முதியோர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர்களிற் கலைகலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.மேலும் முதியோர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சுதாகரன்,மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.சிறிபதி,மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.டி.தாஹிஸ்,செயலாளர் எம்.ஜெம்சித்,மூதூர் உதவி பிரதேச செயலாளர் ரொசானா ரஸீம்,மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றமீஸ் ,சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் சர்வதேச முதியோர் தின பிரதான நிகழ்வு சர்வதேச முதியோர் தினத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.திருகோணமலை மாவட்ட செயலகம்,மூதூர் பிரதேச செயலகம்,தேசிய முதியோர் செயலகம் ஆகியன இணைந்து இவ் முதியோர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர்களிற் கலைகலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.மேலும் முதியோர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர்.இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சுதாகரன்,மேலதிக மாவட்ட செயலாளர் ஜே.சிறிபதி,மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்,மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.டி.தாஹிஸ்,செயலாளர் எம்.ஜெம்சித்,மூதூர் உதவி பிரதேச செயலாளர் ரொசானா ரஸீம்,மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.றமீஸ் ,சர்வமத தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.