• Feb 05 2025

Tharmini / Dec 10th 2024, 4:11 pm
image

இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் . பத்லி ஹிஷாம் ஆதம் , இன்று (10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன்,

கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவே,  திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 




மலேசிய உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுனர் சந்திப்பு இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் . பத்லி ஹிஷாம் ஆதம் , இன்று (10) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவே,  திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement