• Sep 21 2024

மாலைதீவு பாதுகாப்பு படை பிரதானி இலங்கைக்கு வருகை..!samugammedia

Tharun / Feb 8th 2024, 4:22 pm
image

Advertisement

மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மாலைதீவு பாதுகாப்பு படை பிரதானி இலங்கைக்கு வருகை.samugammedia மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படைபிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement