நபரொருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை அசால்ட்டாகத் திருடிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த திருட்டுச் சம்பவம் பாகிஸ்தானில் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அங்குள்ள ஒரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதனை அவதானித்ததன் பின்னர் இரு நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அப்பகுதிச் சென்றுள்ளனர். அங்கு குறித்த சந்தேகநபரை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி விட்டு விட்டு மற்றொருநபர் அந்தப் பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் காத்திருந்தார்.
மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வந்த குறித்த நபர், மோட்டார் சைக்கிளை ஒரு நிமிடத்திற்குள் அசால்ட்டாகத் திருடிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருடியதும் குறித்த நபரும் அவருக்காக காத்திருந்த மற்றையவருமாக இரண்டு மோட்டார் சைக்கிளில் குருவி பறந்தது போல வேகமாகச் சென்றுள்ளனர்.
அசால்ட்டாக அவர் மோட்டார் சைக்கிளைத் திருடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மோட்டார் சைக்கிளை அசால்ட்டாக திருடிய நபர்; வைரலாகும் காணொளி நபரொருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை அசால்ட்டாகத் திருடிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த திருட்டுச் சம்பவம் பாகிஸ்தானில் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அங்குள்ள ஒரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதனை அவதானித்ததன் பின்னர் இரு நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அப்பகுதிச் சென்றுள்ளனர். அங்கு குறித்த சந்தேகநபரை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்கி விட்டு விட்டு மற்றொருநபர் அந்தப் பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் காத்திருந்தார். மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வந்த குறித்த நபர், மோட்டார் சைக்கிளை ஒரு நிமிடத்திற்குள் அசால்ட்டாகத் திருடிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் திருடியதும் குறித்த நபரும் அவருக்காக காத்திருந்த மற்றையவருமாக இரண்டு மோட்டார் சைக்கிளில் குருவி பறந்தது போல வேகமாகச் சென்றுள்ளனர். அசால்ட்டாக அவர் மோட்டார் சைக்கிளைத் திருடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.