• Oct 06 2024

தகுதியிருந்தும் அரச பல்கலைக்கழங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வரும் பல மாணவர்கள்..! வெளியான தகவல் samugammedia

Chithra / Apr 30th 2023, 11:50 am
image

Advertisement

பல்கலைகழகங்களில் உயர்கல்வியை பெறுவதற்கான தகுதியிருந்தும் பல மாணவர்கள் அரச பல்கலைக்கழங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும், இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் உயர்தரம் கற்பிக்கின்ற பெரும்பாலான பாடசாலைகளில் விஞ்ஞானப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.


தகுதியிருந்தும் அரச பல்கலைக்கழங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வரும் பல மாணவர்கள். வெளியான தகவல் samugammedia பல்கலைகழகங்களில் உயர்கல்வியை பெறுவதற்கான தகுதியிருந்தும் பல மாணவர்கள் அரச பல்கலைக்கழங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.மேலும், இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கையில் உயர்தரம் கற்பிக்கின்ற பெரும்பாலான பாடசாலைகளில் விஞ்ஞானப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளதாக சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement