ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று(03) மாலை சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சுமந்திரன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியை சந்தித்த முன்னாள் எம்.பி சுமந்திரன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று(03) மாலை சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சுமந்திரன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.