• Dec 14 2024

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலை..!

Sharmi / Nov 29th 2024, 10:13 am
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலை தோன்றியுள்ளது.

அதேவேளை, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக A9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது. 

இதனால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டு வந்தமையினாலேயே இப் பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.


மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலை. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலை தோன்றியுள்ளது.அதேவேளை, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக A9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டு வந்தமையினாலேயே இப் பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement