• Apr 15 2026

வடக்கு - கிழக்கில் மனிதபுதைகுழிகள்; சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்!

shanu / Sep 15th 2025, 10:30 am
image

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளிக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது. 


குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள்,  யாழ். மருதனார்மடம் வர்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு - கிழக்கில் மனிதபுதைகுழிகள்; சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்துப் போராட்டம் செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளிக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம்  மருதனார்மடம் பகுதியில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று (15) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள்,  யாழ். மருதனார்மடம் வர்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement