• Feb 03 2026

இயற்கை எரிவாயுவின் விலையில் பாரிய வீழ்ச்சி

Thansita / May 17th 2025, 12:41 pm
image

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

 அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.49 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  மேலும்  பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.41 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

 இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.33 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் பாரிய வீழ்ச்சி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.49 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  மேலும்  பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.41 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.33 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement