• Nov 26 2024

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்..! இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

Chithra / Dec 30th 2023, 11:41 am
image

 

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (30) காலை 10.49 மணி அளவில் பதிவாகியுள்ளது.. 

இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம். இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை  இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று (30) காலை 10.49 மணி அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement