ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள ரப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவியுள்ளது.
இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணையில் றப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ பரவல் ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள ரப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவியுள்ளது. இந்நிலையில், ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.