• Jun 16 2024

LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன..!!

Tamil nila / May 22nd 2024, 10:33 pm
image

Advertisement

 2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த ஏலத்தில் மதீஷ பத்திரன 120,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதன்படி LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார்.

இவர் கொழும்பு அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தில்ஷான் மதுஷங்க 92,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன.  2024ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில் உள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நடைபெற்று வருகின்றது.இந்த ஏலத்தில் மதீஷ பத்திரன 120,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.இதன்படி LPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரராக மதீஷ பத்திரன பதிவாகியுள்ளார்.இவர் கொழும்பு அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னதாக தில்ஷான் மதுஷங்க 92,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement