• May 16 2025

"நினைவாயுதம்" கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

Chithra / May 15th 2025, 1:32 pm
image

 

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் "நினைவாயுதம்" கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காணவில்லை, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர்.


"நினைவாயுதம்" கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்  முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் "நினைவாயுதம்" கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காணவில்லை, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement