இலங்கையின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் பொருளாதார கொள்கைகள் சரியாக முன்னெடுக்காமையே வீழ்ச்சிக்கு காரணம். இந் நிலைக்கு கடந்த கால ஆட்சியாளர்களும் பொறுப்பு.
நாட்டை சுற்றி கடல்வளம் இருந்தும் சரியான முறையில் பயன்படவில்லை. இலங்கையில் பெறுமதி வாய்ந்த வளங்கள் காணப்படுகின்றது.
ஆனால் வளங்களைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை. இந்த வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவோம் ஆனால் உச்சப் பயனை அடைந்து செல்வச் செழிப்பான நாடாக எமது இலங்கை மாறும்.
எமது வளங்களை கொள்ளை அடிக்கச் சர்வதேச நாடுகள் பல முயற்சிக்கின்றன. பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
யுரேனியம் லித்தியம் போன்ற மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்படுகிறது. அந்த வளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினோம் ஆனால் செல்வச் செழிப்பான நாடாக இலங்கை மாறும்.
நாம் வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவோம் ஆனால் உச்சப் பயன் அடைந்து செல்வச் செழிப்பான நாடாக எமது நாடு மாறும்.
மேலும் நமது நாட்டுக் கடல் படுக்கையில் அதிகளவான மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்படுகிறது. நாட்டை சுற்றி கடல்வளம் இருந்தும் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.
இலங்கைக்கு சொந்தமான கனிம மண்திட்டு : அபகரிக்கும் முயற்சியில் அந்நிய சக்திகள் - கோடீஸ்வரன் எம். பி இலங்கையின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் பொருளாதார கொள்கைகள் சரியாக முன்னெடுக்காமையே வீழ்ச்சிக்கு காரணம். இந் நிலைக்கு கடந்த கால ஆட்சியாளர்களும் பொறுப்பு.நாட்டை சுற்றி கடல்வளம் இருந்தும் சரியான முறையில் பயன்படவில்லை. இலங்கையில் பெறுமதி வாய்ந்த வளங்கள் காணப்படுகின்றது.ஆனால் வளங்களைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை. இந்த வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவோம் ஆனால் உச்சப் பயனை அடைந்து செல்வச் செழிப்பான நாடாக எமது இலங்கை மாறும். எமது வளங்களை கொள்ளை அடிக்கச் சர்வதேச நாடுகள் பல முயற்சிக்கின்றன. பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.யுரேனியம் லித்தியம் போன்ற மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்படுகிறது. அந்த வளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினோம் ஆனால் செல்வச் செழிப்பான நாடாக இலங்கை மாறும்.நாம் வளத்தை சரியான முறையில் பயன்படுத்துவோம் ஆனால் உச்சப் பயன் அடைந்து செல்வச் செழிப்பான நாடாக எமது நாடு மாறும். மேலும் நமது நாட்டுக் கடல் படுக்கையில் அதிகளவான மிகவும் பெறுமதியான வளங்கள் காணப்படுகிறது. நாட்டை சுற்றி கடல்வளம் இருந்தும் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.