• Jan 08 2025

Tharmini / Jan 7th 2025, 4:33 pm
image

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.32 ரூபாவாகவும், 299.92. ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (06) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 289.72 ரூபாவாகவும் 298.41 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.


ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.32 ரூபாவாகவும், 299.92. ரூபாவாகவும் உள்ளது.நேற்றைய தினம் (06) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 289.72 ரூபாவாகவும் 298.41 ரூபாவாகவும் காணப்பட்டது.மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement