நேற்றைய தினம், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டு திடல்கள், மற்றும் விளையாட்டு மைதானங்களை நேரில் பார்வையிட்டு அவற்றின் நிலைமைகளை ஆய்வு செய்தார்.
விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் உறுதியளித்தார்.
அத்தோடு நீர்வேலி சிறுப்பிட்டி பகுதிகளுக்கு விஜயம் செய்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டு கழகத்தினரை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தி சம்பந்தமான விடையங்களை கேட்டறிந்து கொண்டார்
வடக்கில் விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு - அமைச்சர் உறுதி நேற்றைய தினம், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டு திடல்கள், மற்றும் விளையாட்டு மைதானங்களை நேரில் பார்வையிட்டு அவற்றின் நிலைமைகளை ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் உறுதியளித்தார். அத்தோடு நீர்வேலி சிறுப்பிட்டி பகுதிகளுக்கு விஜயம் செய்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டு கழகத்தினரை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தி சம்பந்தமான விடையங்களை கேட்டறிந்து கொண்டார்