கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.
சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதியில் கடற் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இறங்குதுறை புனரமைப்பு மற்றும் தொழிலாளர்கள் தாங்கியிருப்பதற்கான ஒய்வு மண்டபம் அமைக்க உத்தேசம் செய்துள்ள காணியையும் பார்வையிட்டதுடன் இறங்குதுறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்களுடன் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் குறித்தும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்.samugammedia கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதிக்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார். சுமார் 400 படகுகள் தரித்து நின்று தொழில் புரியும் நாச்சிக்குடா இறங்குதுறை பகுதியில் கடற் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான இறங்குதுறை புனரமைப்பு மற்றும் தொழிலாளர்கள் தாங்கியிருப்பதற்கான ஒய்வு மண்டபம் அமைக்க உத்தேசம் செய்துள்ள காணியையும் பார்வையிட்டதுடன் இறங்குதுறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடல் தொழிலாளர்களுடன் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் குறித்தும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.