• Sep 08 2024

கிளிநொச்சியில் நடமாடும் சேவை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மனுஷ!

Chithra / Jul 12th 2024, 4:18 pm
image

Advertisement

 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் 'வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை'  இன்றும் நாளையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.

இன்றைய முதல் நாள் நடமாடும் சேவையினை  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆரம்பித்து வைத்தார். 

குறித்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ,கிளிநொச்சி மாவட்ட பதில்  எஸ்-முரளீதரன் மற்றும் வேலைநாட்டில் வேலைவாய்ப்பை பெறும் குடும்பத்தினர், அவர்களின் பிள்ளைகள் ,பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சியில் நடமாடும் சேவை - ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மனுஷ  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் 'வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை'  இன்றும் நாளையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.இன்றைய முதல் நாள் நடமாடும் சேவையினை  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ,கிளிநொச்சி மாவட்ட பதில்  எஸ்-முரளீதரன் மற்றும் வேலைநாட்டில் வேலைவாய்ப்பை பெறும் குடும்பத்தினர், அவர்களின் பிள்ளைகள் ,பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement