• Sep 07 2026

யாழ்ப்பாணம் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

Chithra / Sep 6th 2026, 4:26 pm
image

மைச்சர் ஹனிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்று வரும் புனர்நிர்மாணப் பணிகளை இன்று (06) நேரில் சென்று பார்வையிட்டார்.


இதன்போது, யாழ்ப்பாணம் கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.


இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோரும் அமைச்சருடன் இணைந்து கலந்துகொண்டனர்.



யாழ்ப்பாணம் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு மைச்சர் ஹனிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்று வரும் புனர்நிர்மாணப் பணிகளை இன்று (06) நேரில் சென்று பார்வையிட்டார்.இதன்போது, யாழ்ப்பாணம் கோட்டையில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவான விளக்கங்களை வழங்கினர்.இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டோரும் அமைச்சருடன் இணைந்து கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement