• Dec 06 2024

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு..!

Sharmi / Oct 14th 2024, 8:42 am
image

சீரற்ற வானிலையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அளித்துள்ளதாக கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

அந்தவகையில், வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம், மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு. சீரற்ற வானிலையால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அளித்துள்ளதாக கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.அந்தவகையில், வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம், மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement