• Sep 20 2024

‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டி - இறுதி சுற்றுக்கு யாழ் மங்கை தெரிவு!

Tamil nila / May 30th 2024, 9:24 pm
image

Advertisement

பிரான்சில் அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு யாழ் மங்கை தெரிவு  செய்யப்பட்டுள்ளார் 

யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்வீக இடமாக கொண்ட  கிளாரிகா பத்மசிறி பிரான்சில் நடைபெற்று வருகின்ற மிஸ் பாரிஸ் 2024 காக  போட்டியிடுகின்றார்.

மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக உள்ளார்.

அத்துடன் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும். இதில் வெற்றி வெற்றால், இல் து பிரான்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.


‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டி - இறுதி சுற்றுக்கு யாழ் மங்கை தெரிவு பிரான்சில் அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு யாழ் மங்கை தெரிவு  செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்வீக இடமாக கொண்ட  கிளாரிகா பத்மசிறி பிரான்சில் நடைபெற்று வருகின்ற மிஸ் பாரிஸ் 2024 காக  போட்டியிடுகின்றார்.மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக உள்ளார்.அத்துடன் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இன்று வரை பிரான்ஸ் மக்கள் வாக்களிக்க முடியும். இதில் வெற்றி வெற்றால், இல் து பிரான்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement