• Sep 20 2024

இன்று 100 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடும்...!samugammedia

Anaath / Oct 28th 2023, 12:38 pm
image

Advertisement

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியிட்ட வானிலை அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்50 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்காலை வேளையில்பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று 100 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடும்.samugammedia வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட வானிலை அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்50 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்காலை வேளையில்பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement