• Nov 17 2024

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

Chithra / Aug 1st 2024, 9:46 am
image


தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.     

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரச நிறுவனங்களில் நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.     

Advertisement

Advertisement

Advertisement