• Nov 07 2025

மகனின் விவாகரத்தை பாலாபிஷேகத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய தாய்!

shanuja / Oct 7th 2025, 9:23 pm
image

மகனுக்கு விவாகரத்து கிடைத்ததை அவரது தாய் பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டிக் கொண்டாடிய காட்சி காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது. 


இந்தச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 


இளைஞர் ஒருவர் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அத்துடன் மனைவி வரதட்சணையாகக் கொடுத்த  120 கிராம் தங்க நகை, 18 லட்சம் ரூபா பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். 


விவாகரத்தையடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.


மகனுக்கு பாலால் அபிஷேகம் செய்த பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.  

 

மேலும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.


விவாகரத்தை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டிக் கொண்டாடிய காட்சி காணொளியா வெளிவந்து வைரலாகி வருகின்றது.

மகனின் விவாகரத்தை பாலாபிஷேகத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய தாய் மகனுக்கு விவாகரத்து கிடைத்ததை அவரது தாய் பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டிக் கொண்டாடிய காட்சி காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அத்துடன் மனைவி வரதட்சணையாகக் கொடுத்த  120 கிராம் தங்க நகை, 18 லட்சம் ரூபா பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். விவாகரத்தையடுத்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.மகனுக்கு பாலால் அபிஷேகம் செய்த பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.   மேலும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.விவாகரத்தை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டிக் கொண்டாடிய காட்சி காணொளியா வெளிவந்து வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement