• May 01 2026

சுதந்திரதின எதிர்ப்புப் பேரணியில் மயங்கி விழுந்த தாயார்!

Chithra / Feb 4th 2026, 1:40 pm
image

 

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயார் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். 


இந்நிலையில் குறித்த தாயாருக்கு அவசர உதவி வழங்கிய பொலிசார் முச்சக்கரவண்டியில் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் இன்று  போராட்ட பேரணிமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


இதன்போதே  எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வயோதிபத் தாயார் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

சுதந்திரதின எதிர்ப்புப் பேரணியில் மயங்கி விழுந்த தாயார்  சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயார் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த தாயாருக்கு அவசர உதவி வழங்கிய பொலிசார் முச்சக்கரவண்டியில் அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் இன்று  போராட்ட பேரணிமுன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே  எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வயோதிபத் தாயார் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement