இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கு , இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்
அதனை தொடர்ந்து ஆதரவு தெரிவித்து களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களினால் இனிப்பு வழங்கி வெடிக்கொழுத்தி தமது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக எம்.பி சாணக்கியன்-களுவாஞ்சிக்குடியில் கொண்டாட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனுக்கு , இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்அதனை தொடர்ந்து ஆதரவு தெரிவித்து களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களினால் இனிப்பு வழங்கி வெடிக்கொழுத்தி தமது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.