• Mar 10 2026

ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பு!

Ziya / Feb 7th 2026, 3:09 pm
image

 டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் 10-வது ஐசிசி ஆடவர் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஸ்கொட்லாந்து அணியும் மோதவுள்ளன. 


இன்று மாலை 3.00 மணிக்கு ஈடன் காடனில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. 


இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பு  டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் 10-வது ஐசிசி ஆடவர் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஸ்கொட்லாந்து அணியும் மோதவுள்ளன. இன்று மாலை 3.00 மணிக்கு ஈடன் காடனில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement