நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் வெளியான சீதா ராமம் படம் மூலம் சினிமாவில் பிரபலமானார் மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சீதா ராமம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
மிருணாள் தாகூர் சாம்பல் நிற ட்ரெஸில் செம்ம அழகாக இருக்கிறார்.
மிருணாள் தாகூர் பதிவிட்ட இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
லைக்ஸை அள்ளும் மிருணாள் தாகூரின் போட்டோஸ். நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் வெளியான சீதா ராமம் படம் மூலம் சினிமாவில் பிரபலமானார் மிருணாள் தாகூர்.மிருணாள் தாகூர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.ஹிந்தியில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.சீதா ராமம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.மிருணாள் தாகூர் சாம்பல் நிற ட்ரெஸில் செம்ம அழகாக இருக்கிறார்.மிருணாள் தாகூர் பதிவிட்ட இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.