முல்லைத்தீவு மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர்களுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ளார்.
இந்நிலையில், நேர முகாமைத்துவத்தில் உள்ள முரண்பாடு காரணமாக நியதிச்சட்டத்திற்கு அமைவாக 60/40 என்ற விகிதாசாரத்திற்கு ஏற்ப போக்குவரத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்த்து சபையினர் கால வரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் காலவரையறையற்ற பணி புறக்கணிப்பு.samugammedia முல்லைத்தீவு மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர்களுக்கும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் உள்ளார்.இந்நிலையில், நேர முகாமைத்துவத்தில் உள்ள முரண்பாடு காரணமாக நியதிச்சட்டத்திற்கு அமைவாக 60/40 என்ற விகிதாசாரத்திற்கு ஏற்ப போக்குவரத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இலங்கை போக்குவரத்த்து சபையினர் கால வரையறை அற்ற போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.