• Jan 10 2026

நயினாதீவு வங்களாவடி ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்...!samugammedia

dileesiya / Feb 2nd 2024, 12:49 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்  இன்று(02)  பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த  26 ஆம் திகதி மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று காலை 09 மணியில் இருந்து 10.30 வரையான  சுபமுகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.



நயினாதீவு வங்களாவடி ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்  இன்று(02)  பக்திபூர்வமாக இடம்பெற்றது.கடந்த  26 ஆம் திகதி மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று காலை 09 மணியில் இருந்து 10.30 வரையான  சுபமுகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement