• Dec 14 2024

சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறல் -படம்பிடித்த நாசா விண்கலம்..!!

Tamil nila / Feb 24th 2024, 8:44 pm
image

சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை நாசா விண்கலம் படம் பிடித்துள்ளது. 

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'சோலார் டைனமிக்ஸ்' என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது.

சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை இந்த விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது.

இது போன்ற சூரியச் சிதறல்கள் தொலைத் தொடர்பு, மின்சேவைகளை பாதிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறல் -படம்பிடித்த நாசா விண்கலம். சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை நாசா விண்கலம் படம் பிடித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 'சோலார் டைனமிக்ஸ்' என்ற ஆய்வு விண்கலத்தை அனுப்பியது.சூரியனின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வெப்பச் சிதறலை இந்த விண்கலம் தற்போது புகைப்படம் எடுத்துள்ளது.இது போன்ற சூரியச் சிதறல்கள் தொலைத் தொடர்பு, மின்சேவைகளை பாதிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement