• Oct 08 2026

திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு தேசிய கலைஞர் அடையாள அட்டை

Aathira / Oct 8th 2026, 11:28 am
image

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மூவருக்கு முதற்கட்டமாக “தேசிய கலைஞர்” அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் என். மதிவண்ணன் தலைமையில், நேற்று புதன்கிழமை (07) இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது க. யோகானந்தம், அ. அச்சுதன் மற்றும் ச. திருச்செந்தூரன் ஆகிய மூன்று கலைஞர்களுக்கும் தேசிய கலைஞர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக மூன்று கலைஞர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருகோணமலை கலைஞர்கள் மூவருக்கு தேசிய கலைஞர் அடையாள அட்டை திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மூவருக்கு முதற்கட்டமாக “தேசிய கலைஞர்” அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் என். மதிவண்ணன் தலைமையில், நேற்று புதன்கிழமை (07) இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.இதன்போது க. யோகானந்தம், அ. அச்சுதன் மற்றும் ச. திருச்செந்தூரன் ஆகிய மூன்று கலைஞர்களுக்கும் தேசிய கலைஞர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.திருகோணமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக மூன்று கலைஞர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement