தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 2025ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி இன்று மதியம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏபிகே பிரேமதிலக தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன் இரண்டாம் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளையதினமும் இடம்பெறவுள்ளது.
இதில் தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 2025ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி இன்று மதியம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏபிகே பிரேமதிலக தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றது.இதன் இரண்டாம் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளையதினமும் இடம்பெறவுள்ளது.இதில் தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.