• Dec 17 2024

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம்

Chithra / Dec 17th 2024, 10:22 am
image

பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி ஷாலி தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடியுள்ளது. 

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி  கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் முத்து இஸ்மாயில் மொஹமட் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி ஷாலி தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடியுள்ளது. இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி  கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைஸர் முஸ்தபா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் முத்து இஸ்மாயில் மொஹமட் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement