சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்,
அசோக ரன்வல தனது பதவியில் இருந்து டிசம்பர் 13 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்,அசோக ரன்வல தனது பதவியில் இருந்து டிசம்பர் 13 ஆம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.