• Apr 02 2025

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமனம்

Chithra / Dec 17th 2024, 10:16 am
image

பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் ரத்நாயக்க  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.


புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமனம் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் ரத்நாயக்க  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார்.

Advertisement

Advertisement

Advertisement