• Feb 15 2025

யாழில் தேசிய மக்கள் சக்தியின் : பாராளுமன்ற உறுப்பினர்- பூஜை வழிபாடு

Tharmini / Nov 19th 2024, 11:55 am
image

பாராளுமன்ற உறுப்பினர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வைத்திய கலாநிதி பவானந்தராஜா, யாழ். மருதனாமடம், 

ஆஞ்சநேயர் ஆலயத்தில் குடும்பம் சகிதம் நேற்று முன்தினம் (17)  பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழில் தேசிய மக்கள் சக்தியின் : பாராளுமன்ற உறுப்பினர்- பூஜை வழிபாடு பாராளுமன்ற உறுப்பினர் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வைத்திய கலாநிதி பவானந்தராஜா, யாழ். மருதனாமடம், ஆஞ்சநேயர் ஆலயத்தில் குடும்பம் சகிதம் நேற்று முன்தினம் (17)  பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

Advertisement

Advertisement

Advertisement